பக்கங்கள்

தமிழ்ச்சொல் தெளிவோம்

இதழ் - 23                                                                  இதழ் -
நாள் : 02-10-2022                                                     நாள் : --௨௦௨௨
 
 
 போத்துக்கேய மொழிச் சொற்கள் 
 
 
  • சாவி எங்கே?
  • திறப்பு எங்கே?
  • கதவை ஆமப்பூட்டால் பூட்டுங்கள்.
  • கதவை நாதாங்கியால் பூட்டுங்கள்.
  • துவாயால் முகத்தைத் துடையுங்கள்.
  • துவலையால் முகத்தைத் துடையுங்கள்.
  • பீப்பா நிறைய எண்ணெய் உள்ளது.
  • மரத்தாழி நிறைய எண்ணெய் உள்ளது.
  • கோப்பை நிறையத் தண்ணீர் உள்ளது.
  • கிண்ணம் நிறையத் தண்ணீர் உள்ளது.
 

     சாவி திறப்பு          ஆமப்பூட்டு – நாதாங்கி         துவாய் துவலை

 
                                     பீப்பா மரத்தாழி      கோப்பை - கிண்ணம் 
 
 
( தொடர்ச்சி அடுத்த இதழில் . . . )
 

சாந்தி மகாலிங்கசிவம்

தமிழாசிரியர்
ராமகிருஷ்ண மிஷன் வித்யாலய
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி
கோயம்புத்தூர் – 641020

 

No comments:

Post a Comment