பக்கங்கள்

தமிழ்ச்சொல் தெளிவோம்

இதழ் - 103                                                                                          இதழ் - 0
நாள் : 14-04-2024                                                                            நாள் : -0-௨௦௨



தமிழ்ச்சொல் தெளிவோம்

சிங்கள மொழியில் கலந்துள்ள தமிழ்ச் சொற்கள் வருமாறு,

சிங்கள  மொழிச் சொற்கள்

தமிழ்ச்சொற்கள்

முருங்கா

முருங்கை

பரிப்பு

பருப்பு

(ப்)பொரய

போர்

செரெப்புவ

செருப்பு 

உதவ்வ

உதவி

 

  • னக்கு முருங்கைகாய் (முருங்கா) குழம்பு பிடிக்கும்.
  • பாணும் பருப்புக் (பரிப்பு) கறியும் மிகவும் சுவையாக இருக்கும்.
  • சிங்கள தமிழர்களுக்கு இடையே பனிப்போர் ((ப்)பொரய) நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.
  • செருப்பைக் (செரெப்புவ) கடித்து விளையாடுவது நாய்க் குட்டிகளுக்குப் பிடித்தமானது.
  • வேண்டிய நேரத்தில் செய்யப்படும் உதவி (உதவ்வ) மிகப் பெரியது.

 மேலும் வரும் வாரங்களில் தமிழ்மொழியில் வேறுமொழிகளின் சொற்கலப்பினை பிரித்துணர்ந்து அறிவோம்.
  
சாந்தி மகாலிங்கசிவம்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020

No comments:

Post a Comment