பக்கங்கள்

தமிழ்ச்சொல் தெளிவோம்

இதழ் - 30                                                                 இதழ் -
நாள் : 20-11-2022                                                     நாள் : ௨௦ - ௧௧ - ௨௦௨௨
 
       
 
  தமிழ்ச்சொல் தெளிவோம்
 

  • பிற உயிர்களிடம் தயவு காட்டுங்கள்
  • பிற உயிர்களிடம் இரக்கம் காட்டுங்கள்
  • முழு நிலவு நாளில் புத்தருக்கு ஞானம் கிடைத்தது
  • முழு நிலவு நாளில் புத்தருக்கு அறிவு கிடைத்தது
  • எல்லோருக்கும் பள்ளி நாட்கள் மகிழ்ச்சியான ஞாபகமாக இருக்கும் 
  • எல்லோருக்கும் பள்ளி நாட்கள் மகிழ்ச்சியான நினைப்பாக இருக்கும்
  • சோதிடம் கற்க வானியல் அறிவு தேவை
  • ணியம் கற்க வானியல் அறிவு தேவை
  • தினமும் சுவாசப் பயிற்சி செய்தால் நல்லது
  • தினமும் மூச்சுப் பயிற்சி செய்தால் நல்லது
 
 
சாந்தி மகாலிங்கசிவம்
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய 
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி 
கோயம்புத்தூர்-641020 
 

No comments:

Post a Comment