நாம் ஒருவா் வீட்டில் சென்று உணவு உண்டபின்
அவ்வீட்டிற்கு தீங்கு நினைப்பது மிகப்பெரும் தவறு என்பது இப்பழமொழிக்கு விளக்கம் ஆகும்.
இங்கு ஒருவன் தன் நண்பன் வீட்டிற்கு செல்கிறான்.
அங்கேயே உணவருந்துகிறான். பின்னா் அந்த வீட்டிற்கு தீங்கு நினைப்பானாகில் அதைவிடத்
துரோகம் எதுவும் இல்லை.
அதுபோலவே தனக்கு நன்மை செய்த ஒருவருக்கு
எந்தச் சூழ்நிலையிலும் தீங்கு நினைக்கக் கூடாது என்பதைக் குறிக்கவே “உண்ட
வீட்டுக்கு இரண்டகம் பண்ணலாமா?” என்ற இப்பழமொழியை
நம் முன்னோா்கள் பயன்படுத்தியுள்ளனா்.
அதுபோலவே தனக்கு நன்மை செய்த ஒருவருக்கு
எந்தச் சூழ்நிலையிலும் தீங்கு நினைக்கக் கூடாது என்பதைக் குறிக்கவே “உண்ட
வீட்டுக்கு இரண்டகம் பண்ணலாமா?” என்ற இப்பழமொழியை
நம் முன்னோா்கள் பயன்படுத்தியுள்ளனா்.
No comments:
Post a Comment