பக்கங்கள்

தமிழ்ச்சொல் தெளிவோம்

இதழ் - 38                                                                                         இதழ் -
நாள் : 15-01-2023                                                                            நாள் : -0-௨௦௨
 
 
        
 
  தமிழ்ச்சொல் தெளிவோம்
 


  • வீட்டுக்கான வாடகை அதிகரித்து உள்ளது.
  • வீட்டுக்கான குடிக்கூலி அதிகரித்து உள்ளது.
  • பள்ளி மணி வாடிக்கையாக 8.50க்கு அடிக்கப்படும்.
  • பள்ளி மணி வழக்கமாக 8.50 க்கு அடிக்கப்படும்.
  • இந்த நிலத்துக்குரிய வாரிசு இவர்.
  • இந்த நிலத்துக்குரிய உரிமையாளர் இவர்.
  • விகடமாகப் பேசுவதில் இவர் கெட்டிக்கார்.
  • பகிடியாகப் பேசுவதில் இவர் கெட்டிகாரர்.
  • நூறு ஆண்டுகளாக இந்த விருட்சம் உள்ளது.
  • நூறு ஆண்டுகளாக இந்த மரம் உள்ளது.

    மேலும் வரும் வாரங்களில் தமிழ்மொழியில் வேறுமொழிகளின் சொற்கலப்பினை பிரித்துணர்ந்து அறிவோம்...
 
சாந்தி மகாலிங்கசிவம்
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய 
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி 
கோயம்புத்தூர்-641020
 

No comments:

Post a Comment