இதழ் - 147 இதழ் - ௧௪௭
நாள் : 02 - 03 - 2025 நாள் : ௦௨ - ௦௩ - ௨௦௨௫
சான்று
- 'கடைக்குப் போவாயா?' என்ற கேள்விக்கு 'போவேன்' என்று உடன்பட்டுக் கூறல் நேர்விடை ஆகும்.
ஏவல் விடை
- மாட்டேன் என்று மறுப்பதை ஏவுவதாகக் கூறும் விடை ஏவல்விடை ஆகும்.
சான்று
- "இது செய்வாயா?" என்று வினவிய போது "நீயே செய்" என்று ஏவிக் கூறுவது ஏவல்விடை ஆகும்.
திருமதி. தி.செ. மகேஸ்வரி
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி
கோயம்புத்தூர்- 641020
No comments:
Post a Comment