பக்கங்கள்

தமிழ்ச்சொல் தெளிவோம்

இதழ் - 44                                                                                          இதழ் -
நாள் : 26-02-2023                                                                           நாள் : -0௨-௨௦௨௩
 
       
 
தமிழ்ச்சொல் தெளிவோம்



  • மொட்டை அடிக்கும்போது பிளேடைப் பாவிப்பார்கள்.
  • மொட்டை அடிக்கும்போது மழிதகட்டைப் பாவிப்பார்கள்.
  • பரீட்சைக்கு  ப்ளூ பிரிண்டை வைத்து மாணவர்கள் படிப்பது பிழையான பழக்கமாகும்.
  • பரீட்சைக்கு  முதனிலையுரு  வரைபடத்தை வைத்து மாணவர்கள் படிப்பது பிழையான பழக்கமாகும்.
  • பணிக்கு இடையில் பிரேக் எடுப்பது நல்லது.
  • பணிக்கு இடையில் ஓய்வு எடுப்பது நல்லது.
  • வீட்டு புரோக்கர் வந்துள்ளார்.
  • வீட்டுத் தரகர் வந்துள்ளார்.
  • சித்திரம் வரைவதற்குப் பலவித பிரஷ்கள் உண்டு.
  • சித்திரம் வரைவதற்குப் பலவித தூரிகைகள்  உண்டு.

  மேலும் வரும் வாரங்களில் தமிழ்மொழியில் வேறுமொழிகளின் சொற்கலப்பினை பிரித்துணர்ந்து அறிவோம்...
 
சாந்தி மகாலிங்கசிவம்
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய 
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி 
கோயம்புத்தூர்-641020

No comments:

Post a Comment