இதழ் - 123 இதழ் - ௧௨௩
நாள் : 01 - 09 - 2024 நாள் : ௦௧ - ௦௯ - ௨௦௨௪
சிவபாத சேகரன்
திருச்சி நாட்டைச் சேர்ந்த குழித்தலைக்குத் தெற்கே ஐந்து மைல் அளவில் சிவாயம் என்னும் பெயருடைய ஊர் ஒன்று உள்ளது. சிவாயம் என்பது சிவபாத சேகரபுரம் என்ற பெயரின் சிதைவாகும். அங்குள்ள கோயில் திருவாலீச்சுரம் என்ற பெயருடையது என்பது சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இராஜராஜனின் பட்டப்பெயர்களுள் ஒன்று சிவபாத சேகரன். அப்பெயரால் தோன்றியதே சிவபாத சேகரபுரம் ஆகும்.
இக்கட்டுரையின் தொடர்ச்சி அடுத்த இதழில் . . .
முனைவர் இரா. ஆனந்த்
உதவிப் பேராசிரியர்
துறைத்தலைவர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020
GOOD INFORMATION
ReplyDeleteVery informative
ReplyDelete