இதழ் - 124 இதழ் - ௧௨௪
நாள் : 08- 09 - 2024 நாள் : ௦அ - ௦௯ - ௨௦௨௪
சான்று
- கந்தா எழுது !
- நண்பா படி
இதில் "நண்பா" என்னும் விளிப்பெயர் "படி" என்னும் பயனிலையைக் கொண்டு முடிந்து, இடையில் எச்செல்லும் மறையாமல் வந்துள்ளதால் இது விளித்தொடர் ஆகும்.
திருமதி. தி.செ. மகேஸ்வரி
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி
கோயம்புத்தூர்-641020
GOOD INFORMATION
ReplyDeleteமிக நன்று.
ReplyDelete